மஜக இஃப்தார்..! மஜக தலைவர்களுடன் தனியரசு, கருணாஸ் பங்கேற்பு..!!

சென்னை.ஜூன்.24., நேற்று மத்திய சென்னை மாவட்டம் ஐஸ்ஹவுஸ் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் … Continue reading மஜக இஃப்தார்..! மஜக தலைவர்களுடன் தனியரசு, கருணாஸ் பங்கேற்பு..!!